எப்போது என்று கேட்காதீர்கள்… சூர்யா ரசிகர்கள் வேதனை

சென்னை:
எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார் சூர்யா படத்தின் தயாரிப்பாளர்.

சூர்யா ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் என்ஜிகே பற்றிய அப்டேட் வரவில்லை என்றால், சூர்யா வீட்டிற்கே சென்றுவிடும் நிலையில் உள்ளனர். அந்த அளவிற்கு அப்டேட் வராததால் விரக்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபு டுவிட்டரில் ரசிகர்கள் சந்தோஷப்படும் படி ஒரு அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.
ஆனால், அப்டேட் சொல்லிவிட்டு, கொஞ்சம் வருத்தப்படவும் வைத்துள்ளார், இதில் என்ஜிகே சிங்கிள்,  செல்வராகவன், யுவன் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது.

அதை எப்போது ரிலீஸ் செய்கிறோம் என்று மட்டும் கேட்காதீர்கள் என்று கூறி ரசிகர்களின் உற்சாகத்தை ஆப் செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!