ஐந்தே நிமிடத்தில் அசரவைக்கும் எமி

லண்டனில் இருந்து இறக்குமதியாகி, இந்திய படங்களில் நடித்து வருபவர், எமிஜாக்சன். ஐ படத்தை அடுத்து, ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள, 2.0 படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். மேலும், முன்பை விட தமிழ் வசனங்களை தெள்ளத்தெளிவாக மனப்பாடம் செய்து பேசுகிறார்.

பல ஆண்டுகளாக, தமிழ் படங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகைகளே, சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையில், ‘டயலாக்’ பேப்பரை கொடுத்த ஐந்தே நிமிடத்தில், எத்தனை கடினமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும், தமிழ் நடிகைகளைப் போல, சரளமாக பேசி, அசத்துகிறார் எமி. ஆகாச வல்லிடி அதிர இடித்தது!

Sharing is caring!