ஓடிப்போய் திருமணம் செய்த சமந்தா? யாருடன்?

தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இளைஞர்களில் கனவு கன்னியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார். அதே வேகத்தில் இவர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்தகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் சமந்தாவுடன் திருமணம் செய்துகொண்டது போல் போட்டோ ஷாப் செய்து பதிவு செய்திருந்தார்.

அதைப்பார்த்த சமந்தா மிகவும் கூலாக, கடந்த வாரம் ஓடிப்போனேன், எப்படி இந்த புகைப்படம் வெளியானது தெரியவில்லை. முதல் பார்வையில் வந்த காதல் என பதில் கொடுத்திருக்கிறார்.

Sharing is caring!