கடவுளைப்போல…..வைரலாகும் மோகன்லால் வீடியோ

பிருத்விராஜ் இயக்கத்தில்  மோக‌ன்லால் நடிப்பில்  திரைக்கு வந்துள்ள படம் லூசிபர்.  இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும்.  விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழ் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  இந்த பாடல் லோகன் வரிகளில், தீபக் இசையில், பரத்வாஜ் பாடியுள்ளார்.  “கடவுளைப் போல”” என இந்த பாடல் துவங்குகிறது.

Sharing is caring!