கடாரம் கொண்டான் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை:
கடாரம் கொண்டான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

பன்முக திறமைகளை தனக்குள் கொண்டவர் கமல்ஹாசன். சினிமாவில் இருந்து கொண்டே அரசியலிலும் தனது காலடி தடத்தை பதித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இவரது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடித்து வருகின்ற கடாரம் கொண்டான் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

பார்க்கவே பீதியை கிளப்பும் வகையில் வெறித்தனமாக இருக்கும் இந்த பர்ஸ்ட்லுக்கை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!