கடைதிறப்பு விழாக்களுக்கு சலுகை காட்டும் ராஷ்மிகா

கடந்த மாதம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மிகவும் பிரபலமாகி உள்ளார். தற்போது, அவர் கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள ‘தேவதாஸ்’ படமும் அவரை கைவிடவில்லை.

ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக பட வாய்ப்புகளை விட அதிகமாக கடைதிறப்பு விழா நிகழ்சிகளில் கலந்துகொள்ள சொல்லி அழைப்புகள் வருகின்றன.

Sharing is caring!