“கண்ணாடி” டீசர் வெளிவந்தது

கார்த்திக் ராஜூ இயக்கத்தில்,  சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்”கண்ணாடி” இத்திரைப்படத்தை ”ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தயாரிக்கிறது .  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில், ஆன்யா சிங்  நாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் டீசர், இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Sharing is caring!