கன்னட நடிகையின் கேவலமான ஆட்டம்

கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படத்தில் நடித்து, அதன் மூலம் கன்னட பட உலகில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர், தொடர்ச்சியாக பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் 5 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டும் தன்னை பிரபலமானவராகவே வைத்திருக்கிறார்.

அவர் தெற்கு ஸ்பெயினில் உருவான பச்சட்டா சென்சுவல் என்ற நடனத்தைக் கற்றுத் தேர்ந்தவர். அவர், அந்த நடனத்தை நளினத்துடன் ஆடி, அடிக்கடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அப்படி கடைசியாக வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில், அவர் தன்னுடைய டான்ஸ் பார்ட்னருடன் சேர்ந்து செக்ஸியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தாய்லாந்து நாட்டில், அவர் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட படு செக்ஸியான புகைப்படங்களைத் தொடர்ந்து, இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் வெள்ளை டாப்ஸ் மற்றும் கறுப்பு ஷாட்ஸ் அணிந்து அவர் காட்சி அளித்துள்ளார்.

Sharing is caring!