கபடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் பாவனா

சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் கபடி போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறாராம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா.

தமிழ் சானலில் தற்போது இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பலர் ரசிகர்களிடம் அதிகம் அன்பை பெற்று விட்டார்கள். அதில் ஒருவர் தான் பாவனா.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்ல குரலுக்கான தேடல் என இவர் சொல்வதை கேட்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.

இந்நிலையில் அவர் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் கபடி போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!