கருணாநிதி மரணம் பற்றி விதியை மீறி அறிவித்த பிக்பாஸ்

சென்னை:
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு வெளியுலகில் நடக்கும் எவ்வித விஷயங்களும் தெரியாது. தெரிவிக்கவும் படாது. இருப்பினும் திமுக தலைவர் கருணாநிதி மறைவு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர்.

போட்டியாளர்கள் கருணாநிதிக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!