கர்ணன் என்ற சரித்திர படம் – விக்ரம்

பீமா படத்தில், விக்ரம் நடித்தபோது, தன் உடற்கட்டை கம்பீரமாக்கி நடித்தார். அதையடுத்து, இந்தியில் அவர் நடிக்கயிருக்கும், கர்ணன் என்ற சரித்திர படத்திற்காக, பீமா படத்தை விடவும், அதிக வெயிட் போட்டு வருகிறார்.

கூடவே, சரித்திர கால சண்டை பயிற்சிகளையும் எடுத்து வரும் விக்ரம், ‘இந்த படம் வெளியாகும் வரை, இதே உடற்கட்டுடன் வெளியில் தலை காட்டுவதை தவிர்க்கிறேன்…’ என்கிறார்.

Sharing is caring!