கலக்கி எடுக்கிறது என்ஜிகே படத்தின் பின்னணி இசை

சென்னை:
என்ஜிகே படத்தின் பின்னணி இசை செம வைரல் ஆகி உள்ளது.

சூர்யா நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் என்ஜிகே. இப்படத்தின் டீசர் வெளிவந்தது.
இந்த டீசர் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது, குறிப்பாக யுவனின் பின்னணி இசை செம்ம வைரல் ஆகி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரில் ஒரு காட்சியில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சில சமூக சீர்திருத்த தலைவர்கள் புகைப்படம் உள்ளது. அதில் சூர்யாவின் முகமும் தெரிவது போல் காட்டியுள்ளனர்,

இதன் மூலம் சூர்யா இப்படத்தில் அரசியலில் அடிமட்ட தொண்டனாக இருந்து முதலமைச்சர் ஆவது போல் காட்சிகள் வரும் என தெரிகின்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!