கவுண்டமணியின் மகளை பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி. இவர் கால்ஷிட் இருந்தாலே படம் ஹிட் என்ற நிலை அப்போது இருந்து வந்தது.

இந்நிலையில் கவுண்டமணி எப்போதும் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருப்பவர், தன் குடும்பத்தினரையும் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைத்து வைத்தார்.

Sharing is caring!