கவுதம் கார்த்திக்கை காப்பாற்றிய படம்

திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. சுமாரான தொடக்கமே கிடைத்தது.

தொடர்ந்து இரண்டு அடல்ட் படங்களில் நடித்து அடல்ட் பட நடிகராக முத்திரை குத்தப்பட்டு வந்த அவரது நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனால் அடல்ட் இமேஜில் இருந்து தன்னை இந்த படம் காப்பாற்றி விட்டதாக உற்சாகத்தில் காணப்படுகிறார் கவுதம் கார்த்திக்.

Sharing is caring!