காஜல்தான் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்

சென்னை:
காஜல்தான் ஹீரோயின் என்பதை இயக்குனர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல்தான் ஹீரோயின் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது இதை அதிகாரப்பூர்வமாக ஷங்கரே அறிவித்து விட்டார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம், இதற்காக காஜல் திரைக்கதை புத்தகத்தை படிப்பது போல் புகைப்படம் வெளியிட்டு ‘தொடங்கியது’ என கூறியுள்ளார்.

இதன் மூலம் காஜல் இந்தியன் 2விற்கு ரெடியாகிவிட்டார் என்று தெரிகின்றது,

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!