காஞ்சனா 4 ற்கு பிரமாண்ட திட்டம்

இந்நிலையில் காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் தற்போது லாரன்ஸ் முடிவெடுக்க, அதையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம்.

அப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Sharing is caring!