காதலருடன் ஊர் சுற்றிய நடிகை ப்ரியா ஆனந்த்.. !!!

தமிழில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் அறிமுகமானார் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சியமானவர் தான்.

இறுதியாக ஆர் ஜே பாலாஜி நடித்த ‘எல் கே ஜி’ படத்தில் நடித்திருந்தார். நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை.

‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். இப்படி ஒரு சர்ச்சையில் பிரியா ஆனந்த் சிக்கினார். இந்நிலையில் சமீபத்தில் பிரியா ஆனந்த் காதலருடன் ஊர் சுற்றிய புகைப்படம் ஒன்றும் வைரலானது.

ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்று பிரியா ஆனந்த் ட்விட்டரில் தெளிவு படுத்தியுள்ளார். இதனால் பிரியா ஆனந்த்தின் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர்.

Sharing is caring!