காதலித்து ஏமாற்றிய காதலன்….பழிவாங்கிய நடிகை

தமிழ் சினிமாவின் புதுமைக் கலை மன்னன் என அழைக்கப்படும் நகைச்சுவை நாயகர் ஆர். பாண்டியராஜனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

பல்வேறு திரைபடங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் இறுதியாக பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார்.

சினிமாவிற்கு தோற்றம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர்.

தற்போது நட்பே துணை படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது படத்திலும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன அதில் மிகவும் சோர்வுடன் உடல் நல குறைவு ஏற்பட்டது போல தோற்றமளிக்கிறார்.

திடீர் என்று பாண்டியராஜனுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sharing is caring!