காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்

சென்னை:
காதலர் தின வாழ்த்து சொல்லும் விதமாக விஷால் தன் காதலி அனுஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் முடிந்தபிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறிவந்தார். அவர் வரலட்சுமியை காதலித்து வருவதாக வதந்திகள் சுற்றி வந்தது. இருவரும் அதை மறுத்தனர்.

அதன்பின் ஒருவழியாக விஷால் தான் காதலிக்கும் பெண் பற்றி அறிவித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த அனுஷா என்கிற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் காதலர் தின வாழ்த்து சொல்லும் விதமாக விஷால் தன் காதலி அனுஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!