காப்பான் டீசர் வெளியானது

லைக்கா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டத் தயாரிப்பில் நடிகர் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகிவரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு “காப்பான்“ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!