காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்… ரஜினி படம் பற்றிய பேச்சு

சென்னை:
காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ் என்று பேச்சு எழுந்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் சிம்ரன், வில்லன்களாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பகலில் பேராசிரியர். இரவில் கெட்டவர்களை அடக்கும் தாதாவாம்.

இது ரஜினியை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்த நான் சிகப்பு மனிதன் படத்தை போன்று உள்ளதாக நெட்டிசன்கள் தகவல்கள் தெரிவித்துள் வருகின்றனர். ஆனால் அந்த படம் போல் இல்லை என்றும் ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
சிம்ரனுக்கும் காலா ஈஸ்வரியை போன்று பேசப்படும் கதாபாத்திரமெல்லாம் இல்லையாம் பிளாஷ்பேக்கில் வந்து போக கூடிய சிறிய ரோல்தானாம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!