காலுக்கு என்னாச்சு… சார்மி போட்ட படத்தால் ரசிகர்கள் கேள்வி

ஐதராபாத்:
என்னாச்சு… என்னாச்சு என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேட்டு வருகின்றனர். என்ன விஷயம் என்கிறீர்களா?

தெலுங்கு சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அதில் அவர் காலில் பேண்டேஜ் சுற்றியிருந்தது தான் காரணம். காலுக்கு என்ன ஆனது என அவர் குறிப்பிடவில்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் “என்ன ஆனது?” என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!