காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100 அதர்வா திரைப்படத்தின் ட்ரைலர்

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா  போலிஸாக  நடித்துள்ள  படம் 100. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா அதர்வாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார்.  மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க‌,  ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.

ஏற்கனவே 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .  இந்நிலையில், 100 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 100யை  சிறப்பிக்கும் வகையில் இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது.

Sharing is caring!