கீர்த்தி சுரேஷின் நிலமை இப்பிடியாகிட்டுதே?

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கலக்கியவர். இவர் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வந்தது.

சூர்யா, விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார், ஆனால், இவர் கையில் தமிழ், தெலுங்கில் தற்போது ஒரு படம் கூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், உண்மை இது தான்.

இவர் அடுத்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார், இதை தவிர வேறு எந்த படத்திலும் இன்னும் கீர்த்தி கமிட் ஆகவில்லையாம்.

அட்லீ படத்தில் கூட இவர் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்க அதில் நயன்தாரா நடித்தது குறிப்பிடத்தக்கது. இது கீர்த்தியின் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

Sharing is caring!