குட்டி, சுட்டி பெண் நிலா இன்று வளர்ந்து நிற்கிறார்!!!

சென்னை:
குட்டிப் பெண், சுட்டிப் பெண்ணாக தெய்வத் திருமகள் படத்தில் நடித்த  நிலா இப்போ கிடுகிடுவென்று வளர்ந்து நிற்கிறார்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லோரையும் மிகவும் கவர்ந்து இருக்கும். இவருக்கு அடுத்ததாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று பார்த்தால் குட்டிக் குழந்தையாக சுட்டியாக நிலாவாக நடித்த சாரா அர்ஜுன் தான்.

சைவம் படத்தில் இந்த குட்டிப் பெண் செம அசத்தல் நடிப்பு நடித்து அசத்தினார், அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘என்ன இப்படி வளர்ந்துவிட்டார்’ என்று வியப்படைந்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!