குறும் படத்தில் நடித்த, விக்ரம்!

மிழக காவல்துறை சார்பில், ‘சிசிடிவி கேமரா’வின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள, மூன்றாவது கண் என்ற ஒரு நிமிட குறும் படத்தில் நடித்துள்ளார், விக்ரம். கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்து விட்ட இன்றைய நிலையில், ‘ஒவ்வொரு வீட்டிலும், ‘சிசிடிவி கேமரா’ அவசியம். இதனால், குற்றங்களை குறைப்பது மட்டுமின்றி, தடுக்கவும் முடியும்.

இதை விழிப்புணர்வு என்று சொல்வதை விட, அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய செயல்…’ என்கிறார், விக்ரம்.

Sharing is caring!