கேதர்நாத் படத்திற்கு உத்தரகாண்டில் தடை விதிப்பு

டேராடூன்:
கேதர்நாத் படத்திற்கு உத்தரகாண்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குனர், அபிஷேக் கபூர் இயக்கத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பட் நடித்துள்ள, கேதர்நாத் என்ற படம், நேற்று வெளியானது. உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த படத்தை திரையிட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

நேற்று, உத்தர்காண்ட் மாநிலத்தின், டேராடூன், ஹரித்துவார், நைனிடால், அனல்மோரா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கேதர்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!