கேரளாவில் மாரி-2 மூன்றே நாட்களில் வசூலில் ஹிட் அடித்தது

கேரளா:
கேரளாவில் மாரி-2 மூன்றே நாட்களில் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. இதன் வசூல் ரூ 1.83 கோடியாம்.

மாரி-2 தனுஷ் நடிப்பில் எல்லோரும் எதிர்பார்த்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் மாரி-2 தமிழகத்தில் ஓப்பனிங் நன்றாக இருந்தாலும், வரும் நாட்களில் வசூல் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால், கேரளாவில் மாரி-2 மூன்றே நாட்களில் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது, ஆம், அங்கு இப்படம் ரூ 1.83 கோடி வரை வசூல் செய்துவிட்டது. எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாரி-2 போட்ட பணத்திற்கு மேல் நல்ல லாபத்தையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!