கேலி செய்யாதீர்கள்… மீ டூ பற்றி கமல் சொல்றார்

சென்னை:
கேலி செய்யாதீர்கள்… கேலி செய்யாதீர்கள்… மீ டூ பற்றி கேலி செய்யாதீர்கள்… என்று கமல் தெரிவித்துள்ளார்.

‘மீ டூ’ பற்றி எப்போது சொன்னால் என்ன? அதை கேலி செய்ய வேண்டாம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மீ டூ’ குறித்து எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். தவறில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது வருத்தம் அளிக்கிறது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!