கேள்வி கேட்டவரை அசிங்கப்படுத்திய அர்ஜுன் ரெட்டி …!!

அர்ஜுன் ரெட்டி தென்னிந்திய சினிமாவையே கவனம் ஈர்த்த படம். இப்படத்தை சந்தீப் இயக்கியிருந்தார், படம் இளைஞர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது.

தற்போது இப்படத்தை தமிழ், ஹிந்தியில் எடுத்துள்ளனர், ஹிந்தியில் சந்தீப்பே அர்ஜுன் ரெட்டியை, கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சந்தீப் கேள்வி கேட்ட ஒருவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.

அது வேறு ஒன்றுமில்லை, பத்திரிகையாளர் ஒருவர் சந்தீப்பிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் இருந்தார்.

அப்போது சந்தீப் ‘கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் என்ன செய்கிறீர்கள்’ என கேட்க அரங்கமே அதிர்ந்தது.

Sharing is caring!