கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாராம் சமந்தா

ஐதராபாத்:
கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் நடிகை சமந்தா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்திருந்த யூ டர்ன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்து அவர் Miss Granny என்ற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். படத்தின் கதைப்படி போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார்.

அந்த 70 வயது பாட்டி 20 வயது பெண் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். 70 வயது பாட்டியாக வேறொரு பழம்பெரும் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!