கொலமாஸான ட்ரைலர்… விஸ்வாசம் ட்ரைலர்… எடிட்டர் தகவல்

சென்னை:
கொலமாஸான ஒரு ட்ரைலர் வருகின்றது என்று விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் பற்றி சொல்லியிருக்கார் எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் செம்ம எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.
இந்நிலையில் விஸ்வாசம் ட்ரைலர், டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். தற்போது இப்படத்திற்கு ட்ரைலர் மட்டும் தான் வரவுள்ளதாம்.

இதை இப்படத்தின் எடிட்டர் ரூபனே தெரிவித்துள்ளார், அதுவும் ‘கொலமாஸான ஒரு ட்ரைலர் வருகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.
உடனே வழக்கம் போல் அனைத்து அஜித் ரசிகர்களும் கொலமாஸான ட்ரைலர் என்று ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!