கொள்ளை அழகுடன் மேக்கப் இல்லாமல் மின்னும் நடிகை மீனா!

நடிகை மீனா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் .

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

Sharing is caring!