கோடை விடுமுறையில் திரைக்கு வரும் களவாணி 2

விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் என ’களவாணி’ டீம் மீண்டும் கூட்டணி அமைத்து,’களவாணி 2’ என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  போஸ்டரை நடிகர் மாதவனும், வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், களவாணி 2  படத்தைக் கோடை விடுமுறையில் திரையிடுவதற்காக‌, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!