கோமாவிலா இருந்தார்கள்… பதிலடி கொடுத்த விநியோகஸ்தர்கள்

சென்னை:
கோமாவிலா இருந்தார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கோபி.

விஸ்வாசம் படம் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் கொடுவிலார் பட்டி கிராமத்தில் இருக்கும் தூக்குதுரைக்கு எப்படி மும்பையில் அனைத்து வழிகளும் தெரியும் என்பது போல முக்கிய பத்திரிக்கை ஒன்று விமர்சனம் வெளியிட்டு இருந்தது.

அதற்கு தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கோபி என்பவர் பதிலடி கொடுத்துள்ளார். கொடுவிலார்பட்டி தூக்குதுரைக்கு மும்பைல எப்படி எல்லா ரூட்டும் தெரிஞ்சிருக்குனு லாஜிக்கா விமர்சனம் எழுதி இருக்காங்க விகடன் விமர்சன குழு. அவரோட பொண்ணு சின்ன வயசுல இருந்து தூக்குதுரை மும்பைல குழந்தைய ஒளிஞ்சிருந்து பாலோ பண்ணுறத அந்த பாட்டுல காட்டுறப்ப எங்க கோமால இருந்தாங்களா இவங்க.

இப்படி டுவிட் போட்டு அதிரடி பதிலடி கொடுத்து இருக்கார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!