கௌதம் இயக்கத்தில் 2 வேடத்தில் நடிக்கிறார் சிம்பு?

சென்னை:
சிம்பு ரசிகர்கள் வெகுவாக உற்சாகமடைந்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?

செக்க சிவந்த வானம் ஹிட் ஆன நிலையில் தற்போது நடிகர் சிம்பு சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது முடிந்தபிறகு அவர் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!