சந்தானத்தின் அடுத்த படம்….

நடிகர் சந்தானம் நடிக்கும் படத்தின் முதல்  பார்வை போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநயகனாக தன்னை  உயர்த்தி கொண்டவர் நடிகர் சந்தானம். இவரின் தில்லுக்கு துட்டு படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்று வருகிறது .மேலும் தில்லுக்கு துட்டு படம் திரையிடப்பட்டு 25 நாட்கள் ஆகின்றன.

இதனை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், சந்தானம் நாயகனாக நடிக்கும் A1 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜான்சன் இயக்குகிறார். ராஜ்நாரயனன் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகிறது.

Sharing is caring!