சந்தானம் உற்சாகம்… செம வசூல் வேட்டை நடத்திய தில்லுக்கு துட்டு-2

சென்னை:
செம… செம… வசூல் வேட்டை நடத்திய உள்ள தில்லுக்கு துட்டு-2 படத்தால் சந்தானம் உற்சாகத்தில் உள்ளார்.

தில்லுக்கு துட்டு-2 தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும் படத்தின் பாசிட்டிவ் டாக் அடுத்தடுத்த நாட்களில் வசூலை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 3 கோடி வசூலை கடந்துள்ளது. அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுமார் ரூ 17 கோடி வரை இப்படம் வசூல் செய்து சந்தானம் திரைப்பயணத்தில் அதிக வசூலை கொடுத்துள்ளது. இதனால் சந்தானம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!