சமந்தாவிற்கு ஹிந்தியில் அமோக வரவேற்பு

நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினைகளில் ஒருவராக உள்ளார். அவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் தெலுங்கில் அவர் நடித்த “அ..ஆ” என்ற படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. வெறும் 44 மணி நேரத்தில் அந்த படம் 1 கோடியே 10 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை செய்துள்ளது.

மேலும் 3 நாட்களில் 1 கோடி அறுபது லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. சமந்தாவிற்கு ஹிந்தியிலும் இவ்வளவு வரவேற்ப்பை என பலரும் வாய்ப்பிளந்துள்ளனர்.

Sharing is caring!