சம்பளத்தை உயர்த்திய சமந்தா….!!!

நடிகை சமந்தாவுக்கு தமிழில் அண்மையில் வந்த சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. தமிழ் படங்களில் கமிட்டாவதோடு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் தெலுங்கில் வந்த மஜிலி படம் ஹிட்டாகிவிட்டது. அவரது கணவர் நாக சைதன்யா இதில் நடிக்க சிவ நிர்வண படத்தை இயக்கியிருந்தார். சமந்தாவுக்கு தற்போது கையில் படங்கள் இருக்கின்றன.

96 படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் அவர் Manmadhudu 2 படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்து வருகிறார்

Sharing is caring!