சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் முதல் நாள் ரூ. 50 கோடியை தொடும்

சென்னை:
சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் முதல் நாள் 50 கோடி ரூபாய் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய்யின் சர்கார் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. தற்போது முன்பதிவு துவங்கியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ப்ரீ-ரிலீஸ் பிசினெஸ் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்கிற கணிப்பில் 50 கோடி ரூபாய் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!