சர்கார் படத்தின் ரன்னிங் டைம் 2.44 நிமிடம்… தகவல்கள் வெளியானது

சென்னை:
2.44 நிமிடம் சர்கார் படத்தின் ரன்னிங் டைம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியல் கதையில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் சென்சார் பணிகள் சில நாட்கள் முன்பு தான் முடிந்து U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்கார் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. படம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கத்தி படத்தை விட 3 நிமிடங்கள் குறைவு தான்.

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் 3வது படமான இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!