சர்கார் படத்தின் வெற்றியை டிரெண்டாக்கிய ரசிகர்கள்

சென்னை:
சர்கார் படத்தின் செம மாஸ் கலெக்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை டிரெண்டாக்கி அசத்தியுள்ளனர்.

சர்காருக்கு கலவையான விமர்சனங்கள் உண்மையாக வந்துள்ளது தான், ஆனால் ரசிகர்களுக்கு அது கவலை இல்லை. அவர்கள் விஜய்யை திரையில் பார்த்துவிட்டோம், அவர் கலக்குகிறார் எங்களுக்கு அது போதும். படத்தில் நிறைய ப்ளஸ் இருக்கிறது என கொண்டாடுகின்றனர்.

இந்த நேரத்தில் சர்கார் பட வெற்றியை கொண்டாட விஜய் ரசிகர்கள் #IncredibleSARKAROpening என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் அடித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!