சர்கார் படத்தை முதல் நாளே வெளியிடுவோம்… தமிழ் ராக்கர்ஸ் சவால்

சென்னை:
முதல்நாளே வெளியிடுவோம்… வெளியிடுவோம்… சர்கார் படத்தை வெளியிடுவோம் என்று சவால் விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் சினிமா துறைக்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ் தான். திரைக்கு வரும் படங்களை ஒரு சில நாட்களிலேயே இணையத்தில் திருட்டுதனமாக வெளியிட்டு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தளத்தை தடை செய்ய பல முயற்சிகள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்தாலும், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
இந்நிலையில் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் விஜய்யின் சர்கார் படத்தை முதல் நாளே வெளியிடுவோம் என சவால் விட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!