சர்கார் படம் பார்த்தார்… பாராட்டி தள்ளினார் மகேஷ்பாபு

ஐதராபாத்:
பாராட்டுக்கள்… என்று சர்கார் படத்தை பார்த்து விட்டு நடிகர் மகேஷ் பாபு பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.

விஜய் நடித்துள்ள சர்கார் படம் பிரபலங்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பாராட்டி பல திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சர்கார் படத்தை பார்த்து பாராட்டி டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!