சாதனைகளை முறியடிக்கிறது பேட்ட – விஸ்வாசம் படங்கள்

சென்னை:
வெற்றி திரையரங்கில் ஜில்லா-வீரம் பட சாதனைகளை பேட்ட-விஸ்வாசம் படங்கள் முடியடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே வசூலில் கலக்குகிறது. இந்த இரண்டு படங்களுமே முந்தைய ஹிட் படங்களில் சாதனைகளை முறியடித்து வருகிறது.

வெற்றி திரையரங்கில் ஜில்லா-வீரம் பட சாதனைகளை பேட்ட-விஸ்வாசம் படங்கள் முடியடித்துள்ளதாம். மக்கள் கூட்டம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் இரண்டிலுமே இப்போது முதலில் இருக்கிறதாம் இந்த பொங்கல் ரிலீஸ் படங்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!