சாஹோ இறுதிகட்ட படப்பிடிப்பு அபுதாபியில்

பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வந்த படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு அபுதாபியில் நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டள்ளனர்.

1970-களில் கதை நடப்பது போன்று படம் உருவாகிறது. அடுத்தாண்டு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Sharing is caring!