சினிமா மார்க்கட் பற்றி பேசிய பிரபல தயாரிப்பாளர்


தமிழ் சினிமாவில் யார் முதலிடம் என்ற கருத்து மோதல்கள் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் சினிமா வியாபாரம் மற்றும் ரசிகர்கள் பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

Sharing is caring!