சின்னத்திரையில் இனி ராதிகா “சந்திரகுமாரி”… ப்ரோமோ வீடியோ கலக்கல்

சென்னை:
வாணி, ராணியாக வந்தவர் இனி சந்திரகுமாரியாக வர உள்ளார்… வர உள்ளார்.

சின்னத்திரை மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று என்றே சொல்லலாம். சீரியல்களில் பெரும் புரட்சி கொண்டு வந்தவர் நடிகை ராதிகா. ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதளவுக்கு பல சீரியல்களை கொண்டு வந்து பெரும் தாக்கத்தை கொடுத்த பெருமை இவரையே சாரும்.

கடைசியாக அவரின் இரட்டை நடிப்பில் வாணி ராணி சீரியல் வந்த பல வருடங்கள் ஓடியது. அதன் பின் சிறு இடைவெளி. அதிலும் அவர் இம்முறை சந்திர குமாரி என பிரமாண்ட வரலாற்று சீரியலை எடுத்திருக்கிறார்.

அதில் அவரே ராணி போல நடித்திருக்கிறார். வாணி ராணியை தொடர்ந்து அவரின் அடுத்த சீரியலான இதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். தற்போது அதன் புரமோ வீடியோ வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!