சின்னத்திரை நடிகர் விஜயராஜ் காலமானார்

பழனி:
சின்னத்திரையில் பிரபலமான நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் காலமானார்.

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் (43) மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உட்பட சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் அதிர்ச்சியில் அடைந்துள்ளளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!